புகழ்ச்சி
pukalchi
துதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துதி. புகழ்ச்சியைக் கடந்த போகமே (திருவாச. 37, 4). Praise, adulation;
Tamil Lexicon
கீர்த்தி, துதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [pukẕcci] ''v. noun. [used. substantively.]'' Praise, adulation, fame, &c., as புகழ்- oppos. to இகழ்ச்சி. For the compounds see தற் and வீண்.
Miron Winslow
pukaḻcci
n. புகழ்-.
Praise, adulation;
துதி. புகழ்ச்சியைக் கடந்த போகமே (திருவாச. 37, 4).
DSAL