புகழ்ச்சிமாலை
pukalchimaalai
தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகையுள் அகவலடியும் கலியடியும் மயங்கிய வஞ்சிப்பாவால் மகளிரது சிறப்பைக் கூறும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
96 பிரபந்தங்களுள் அகவலடியும் கலியடியும் மயங்கிய வஞ்சிப்பாவால் மகளிரது சிறப்பைக் கூறும் பிரபந்தம். (இலக். வி. 866.) Panegyric on a heroine in vaci verse, intermixed with akaval and kali lines, one of 96 pirapantam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' A panegyric on the female sex, composed in the வஞ்சிப்பா metre. See பிரபந்தம்.
Miron Winslow
pukaḻcci-mālai
n. புகழ்ச்சி+.
Panegyric on a heroine in vanjci verse, intermixed with akaval and kali lines, one of 96 pirapantam, q.v.;
96 பிரபந்தங்களுள் அகவலடியும் கலியடியும் மயங்கிய வஞ்சிப்பாவால் மகளிரது சிறப்பைக் கூறும் பிரபந்தம். (இலக். வி. 866.)
DSAL