பிறழ்ச்சி
piralchi
மாறுகை ; ஒழுங்கின்மை ; வாக்கு மாறுகை ; புடைபெயர்ச்சி ; விளங்குகை ; நடுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புடைபெயர்ச்சி. 4. Movement; விளங்குகை. 5. Sheen, glitter; நடுக்கம். 6. Shivering, quaking, trembling; மாறுகை. 1. Change, variation, alteration in form or quality; ஒழுங்கின்மை. 2. Disarrangement, irregularity, disorder; வாக்கு மாறுகை. 3. Breaking of a promise;
Tamil Lexicon
[piṟẕcci ] --பிறழ்வு, ''v. noun.'' Change, variation, alteration in form or quality, மாறுகை. 2. Disarrangement, irregularity, disorder, ஒழுங்கின்மை. 3. Shine, glitter, coruscation, துலங்குகை. 4. Shivering, quaking, trembling, அசைவு. 5. A dislik ing, வெறுப்பு; [''ex'' பிறழ், ''v.'']
Miron Winslow
piṟaḻcci
n. பிறழ்-.
1. Change, variation, alteration in form or quality;
மாறுகை.
2. Disarrangement, irregularity, disorder;
ஒழுங்கின்மை.
3. Breaking of a promise;
வாக்கு மாறுகை.
4. Movement;
புடைபெயர்ச்சி.
5. Sheen, glitter;
விளங்குகை.
6. Shivering, quaking, trembling;
நடுக்கம்.
DSAL