இகழ்ச்சி
ikalchi
அவமதிப்பு ; குற்றம் ; விழிப்பின்மை ; வெறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவமதிப்பு. (குறள்.995). 1. Detraction, disparagement, undervaluing; குற்றம். (பிங்.) 2. Fault; அசாக்கிரதை. இகழ்ச்சியிற் கெட்டாரை (குறள்.539). 3. Remissness, negligence, forgetfulness; வெறுப்பு.நன்றுதீ திகழ்ச்சி வேட்கை நட்பிகல். (திருவிளை.உக்கிரபா.5). 4. Dislike, aversion;
Tamil Lexicon
நிகழ்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Dispraise, cen sure, contumely, defamation, நிந்தை. 2. Meanness, baseness, inferiority, இழிவு. 3. Forgetfulness, neglect, மறதி. இகழ்ச்சியிற் கெட்டாரையுள்ளுக. Consider how many have been ruined by forget fulness.
Miron Winslow
ikaḻcci
n. id.
1. Detraction, disparagement, undervaluing;
அவமதிப்பு. (குறள்.995).
2. Fault;
குற்றம். (பிங்.)
3. Remissness, negligence, forgetfulness;
அசாக்கிரதை. இகழ்ச்சியிற் கெட்டாரை (குறள்.539).
4. Dislike, aversion;
வெறுப்பு.நன்றுதீ திகழ்ச்சி வேட்கை நட்பிகல். (திருவிளை.உக்கிரபா.5).
DSAL