Tamil Dictionary 🔍

பீர்பூத்தல்

peerpoothal


காமநோயால் பீர்க்கம்பூப்போல உடல் பசத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமநோயால் பீர்க்கம்பூப்போல உடல் பசத்தல். பெய்வளை...நன்னலம் பீர்பூப்ப (பு. வெ. 12, இருபாற். 18). To grow pale through love-sickness, resembling in colour the sponge-gourd flower;

Tamil Lexicon


pīr-pū-
v. intr. பீர்1+.
To grow pale through love-sickness, resembling in colour the sponge-gourd flower;
காமநோயால் பீர்க்கம்பூப்போல உடல் பசத்தல். பெய்வளை...நன்னலம் பீர்பூப்ப (பு. வெ. 12, இருபாற். 18).

DSAL


பீர்பூத்தல் - ஒப்புமை - Similar