Tamil Dictionary 🔍

பரபரத்தல்

paraparathal


தீவிரப்படல் ; மிக விரைதல் ; தன்வயமழிதல் ; சுறுசுறுப்பாதல் ; தினவெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துரிதப்படுதல். 1. To be in a hurry; தன்வசமழிதல். மேனி பரபரத்துளங்களித்து (பிரபோத.18, 53) 2. To lose self-control; சுருசுருப்பாதல். 3. To be active, energetic, diligent; தினவெடுத்தல் (W.) 4. To feel a tingling or itching sensation;

Tamil Lexicon


பரபரப்பு, v. n. hurrying hastening, தீவரித்தல்; 2. feeling a sensation of crawling or tingling, தினவு; 3. rumbling in the intestines; 4. activity, energy, avidity, முயற்சி. பரபரப்பாய்த் திரிய, to run about, to walk hastily. பரபரவென்று நடக்கிறான், he walks in great haste. பரபரவென்றூருகிறது, something is crawling over the body.

J.P. Fabricius Dictionary


[prprttl ] --பரபரப்பு, ''v. noun.'' [''from the defective verb'' பரபர.] Hurrying, hasting, bustling, தீவரித்தல். 2. Activity, energy, eagerness, avidity, earnestness, மு யற்சி. 3. Feeling a sensation of crawling, or tingling, &c., தினவு. 4. Rumbling in the intestines, வயிறுறுமல். ''(c.)''

Miron Winslow


parapara-,
11 v. intr.
1. To be in a hurry;
துரிதப்படுதல்.

2. To lose self-control;
தன்வசமழிதல். மேனி பரபரத்துளங்களித்து (பிரபோத.18, 53)

3. To be active, energetic, diligent;
சுருசுருப்பாதல்.

4. To feel a tingling or itching sensation;
தினவெடுத்தல் (W.)

DSAL


பரபரத்தல் - ஒப்புமை - Similar