Tamil Dictionary 🔍

பீடர்

peedar


பெருமையுடையவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமையுடையவர். ஒடாப்பீட ருள்வழி யிறுத்து (பதிற்றுப். 45, 14). Persons of eminence;

Tamil Lexicon


pīṭar
n. பீடு 1.
Persons of eminence;
பெருமையுடையவர். ஒடாப்பீட ருள்வழி யிறுத்து (பதிற்றுப். 45, 14).

DSAL


பீடர் - ஒப்புமை - Similar