Tamil Dictionary 🔍

படர்

padar


செல்லுகை ; ஒழுக்கம் ; வருத்தம் ; நோய் ; நினைவு ; பகை ; மேடு ; துகிற்கொடி ; படைவீரர் ; எமதூதர் ; ஏவல் செய்வோர் ; இழிமக்கள் ; தேமல் ; தூறு ; வழி ; தறுகண்மை .(வி) தொடர் , படர்என் ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துகிற்கொடி. (அக. நி.) 11. Flag; ஒழுக்கம். (சூடா.) 2, Upright conduct or behaviour; வருத்தம். பனாள்யரம் படர்கூர (கலித். 30). 3. Sorrow, affiction, distress, anxiety, trouble; தேமல் 4. Spreading spots on the skin; நோய் 5. Pain, disease; தூறு. பவளநன்படர்க்கீழ் (திவ். திருவாய் 9, 2, 5). 6.Thick bush, especially of creepers; நினைவு. அரிவைக் கின்னா வரும்படர் தீர (நெடுநல். 166). 7. Thought, reflection; பகை. (அக. நி.) 8. Hostility, enmity; மேடு. (W.) 9. Rise, elevation; mount, hillock; வழி. (யாழ். அக.) 10. Path; படைவீரர். படர்கிடந்தனர் (கம்பரா. நாகபாச. 137). Warriors, Soldiers; யமதூதர். புலப்பட நிலைப்பட ருரைப்பார் (திருவாலவா. 33, 11). Yama's messengers; ஏவல் செய்வோர். (யாழ் அக.) Servants, attendents; இழிமக்கள். (யாழ். அக.) People of low caste; தறுகண்மை. படரெருமைப் பகட்டின்மிசை. (தக்கயாகப். 463). Cruelty; செல்லுகை. படர்கூர் ஞாயிற்றுச்செக்கர் (மதுரைக். 431). 1. Passing, proceeding;

Tamil Lexicon


s. passing, proceeding, செல்லுகை; 2. way, road, வழி; 3. reflection, cogitation, நினைவு, 4. affliction, distress, துயர்; 5. enmity, hatred, பகை; 6. rise, elevation, a hillock, மேடு.

J.P. Fabricius Dictionary


, [pṭr] ''s.'' Passing, proceeding, செல்லு கை. 2. Way, road, வழி. 3. Thought, reflection, cogitation, நினைவு. 4. Sorrow, affliction, distress, துக்கம். 5. Pain, disease, நோவு. 6. Hostility, animosity, enmity, hatred, பகை. 7. Rise, elevation, mount, hillock, மேடு. 8. See படன். (சது.)

Miron Winslow


Paṭar,
n. படர்-.
1. Passing, proceeding;
செல்லுகை. படர்கூர் ஞாயிற்றுச்செக்கர் (மதுரைக். 431).

2, Upright conduct or behaviour;
ஒழுக்கம். (சூடா.)

3. Sorrow, affiction, distress, anxiety, trouble;
வருத்தம். பனாள்யரம் படர்கூர (கலித். 30).

4. Spreading spots on the skin;
தேமல்

5. Pain, disease;
நோய்

6.Thick bush, especially of creepers;
தூறு. பவளநன்படர்க்கீழ் (திவ். திருவாய் 9, 2, 5).

7. Thought, reflection;
நினைவு. அரிவைக் கின்னா வரும்படர் தீர (நெடுநல். 166).

8. Hostility, enmity;
பகை. (அக. நி.)

9. Rise, elevation; mount, hillock;
மேடு. (W.)

10. Path;
வழி. (யாழ். அக.)

11. Flag;
துகிற்கொடி. (அக. நி.)

Paṭar,
n. bhaṭar,
Warriors, Soldiers;
படைவீரர். படர்கிடந்தனர் (கம்பரா. நாகபாச. 137).

Yama's messengers;
யமதூதர். புலப்பட நிலைப்பட ருரைப்பார் (திருவாலவா. 33, 11).

Servants, attendents;
ஏவல் செய்வோர். (யாழ் அக.)

People of low caste;
இழிமக்கள். (யாழ். அக.)

paṭar
n. படர்-.
Cruelty;
தறுகண்மை. படரெருமைப் பகட்டின்மிசை. (தக்கயாகப். 463).

DSAL


படர் - ஒப்புமை - Similar