Tamil Dictionary 🔍

பிடர்

pidar


புறங்கழுத்து ; செருக்கு ; பெருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See பிடார், 1. ஈசுவரத்வப் பிடராலன்றியே (ஈடு, 7, 4, 4). பின் கழுத்து. யானை யிரும்பிடர்த் தலையிருந்து (புறநா. 3). 1. Nape of the neck;

Tamil Lexicon


பிடரி.

Na Kadirvelu Pillai Dictionary


piṭar
n.
1. Nape of the neck;
பின் கழுத்து. யானை யிரும்பிடர்த் தலையிருந்து (புறநா. 3).

2. See பிடார், 1. ஈசுவரத்வப் பிடராலன்றியே (ஈடு, 7, 4, 4).
.

DSAL


பிடர் - ஒப்புமை - Similar