படார்
pataar
சிறுதூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுதூறு. அதிரல் பூத்த வாடு கொடிப் படாஅர் (முல்லைப்.51.) Low bush, low thicket of creepers;
Tamil Lexicon
paṭār,
n. படர்-.
Low bush, low thicket of creepers;
சிறுதூறு. அதிரல் பூத்த வாடு கொடிப் படாஅர் (முல்லைப்.51.)
DSAL