Tamil Dictionary 🔍

பீங்கான்

peengkaan


ஒரு மட்பாண்டவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை மண்ணாற் செய்து சுடப்பட்ட பாத்திரம். பீங்கானுக்குட்பட்ட சந்தனபங்கம் (ஈடு, 7, 2, 1). Porcelain, chinaware;

Tamil Lexicon


s. (for.) porcelain, chinaware, a plate.

J.P. Fabricius Dictionary


ஒருபாண்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pīngkāṉ] ''s. (for.)'' Porcelain, China ware, earthen ware, ஓர்பாத்திரம்.

Miron Winslow


pīṅkāṉ
n. Persn. piṅgān.
Porcelain, chinaware;
ஒருவகை மண்ணாற் செய்து சுடப்பட்ட பாத்திரம். பீங்கானுக்குட்பட்ட சந்தனபங்கம் (ஈடு, 7, 2, 1).

DSAL


பீங்கான் - ஒப்புமை - Similar