பதங்கன்
pathangkan
சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (திவா.) உருப்பதங்கனை யொப்பன (கம்பரா. கும்பக.211) . The sun ;
Tamil Lexicon
s. the sun, சூரியன்.
J.P. Fabricius Dictionary
சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [patangkaṉ] ''s.'' The sun, சூரியன். W. p. 497.
Miron Winslow
pataṅkaṉ,
n. pataṅga.
The sun ;
சூரியன். (திவா.) உருப்பதங்கனை யொப்பன (கம்பரா. கும்பக.211) .
DSAL