பாங்கன்
paangkan
தோழன் ; கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோழன். பாங்க னிமித்தம் பன்னிரண்டென்ப (தொல். பொ. 104). 1. Friend, associate, companion; கணவன். பொருள்வயிற்பாங்கனார் சென்ற நெறி (நாலடி, 400). 2. Husband;
Tamil Lexicon
s. (fem. பாங்கி pl. பாங்கிமார், masc. pl. பாங்கர்) a friend, an associate; 2. a lover, காதலன்.
J.P. Fabricius Dictionary
, [pāngkṉ] ''s.'' [''fem.'' பாங்கி, ''pl.'' பாங்கி மார்.] A friend, associate, helper, உடன் கூட்டாளி. 2. ''[in love poet.]'' A man's companion, தோழன்; [''ex'' பங்கு.]
Miron Winslow
pāṅkaṉ
n. பாங்கு1. [M. pāṅṅaṉ.]
1. Friend, associate, companion;
தோழன். பாங்க னிமித்தம் பன்னிரண்டென்ப (தொல். பொ. 104).
2. Husband;
கணவன். பொருள்வயிற்பாங்கனார் சென்ற நெறி (நாலடி, 400).
DSAL