Tamil Dictionary 🔍

படங்கான்

padangkaan


கடல்மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறங்குலம் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை 1.A sea-fish, dull grey, attaining 6 in. in length, Rhynchobatus djeddensis ஏழுங்குலம் வளர்வதும் செம்மை கலந்த சாம்பல் நிறதுமுள்ளதுமான கடல்மீன் வகை. 2.Ray, reddish grey attaining 7 in. in length, Rhinobatus granulatus ஆறங்குலம் வளர்வதும் செம்மைகலந்த சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை. 3. Ray, reddish grey, attaining 6in. in length, Rhinobatushalavi

Tamil Lexicon


Paṭaṅkāṉ
n.
1.A sea-fish, dull grey, attaining 6 in. in length, Rhynchobatus djeddensis
ஆறங்குலம் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை

2.Ray, reddish grey attaining 7 in. in length, Rhinobatus granulatus
ஏழுங்குலம் வளர்வதும் செம்மை கலந்த சாம்பல் நிறதுமுள்ளதுமான கடல்மீன் வகை.

3. Ray, reddish grey, attaining 6in. in length, Rhinobatushalavi
ஆறங்குலம் வளர்வதும் செம்மைகலந்த சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை.

DSAL


படங்கான் - ஒப்புமை - Similar