Tamil Dictionary 🔍

பங்கன்

pangkan


பாகமுடையவன் ; இவறலன் , ஒன்றுங் கொடாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகங்கொண்டவன். மலைமங்கைதன் பங்கனை (திவ். பெரியதி. 7, 10, 3). Sharer; one who has another by his side; உலோபி. Loc. Miser;

Tamil Lexicon


paṅkaṉ,
n. பங்கு.
Sharer; one who has another by his side;
பாகங்கொண்டவன். மலைமங்கைதன் பங்கனை (திவ். பெரியதி. 7, 10, 3).

paṅkaṉ,
n. prob. paṅkila.
Miser;
உலோபி. Loc.

DSAL


பங்கன் - ஒப்புமை - Similar