Tamil Dictionary 🔍

பீ

pee


ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஈ) ; மலம் ; தொண்டிமரம் ; அச்சம் ; பெருமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ப் and ஈ மலம் (நன். 178, உரை.) 1. [T. pīyi, K. M. pī.] Excremen, ordure, faeces; . 2. Bloody drop ordure tree. See தொண்டி 3, 2. (L.) . 3. Toothed-leaved tree of heaven. See பெருமரம். (L.) அச்சம். (யாழ். அக.) Fear;

Tamil Lexicon


s. (low us.) excrement, foeces, மலம்; 2. dread, fear, அச்சம். ஆப்பீ, cow's dung. பீநாறி, a stinking person. பீநாறி மரம், a tree smelling like ordure. மூக்குப்பீ, the mucus of the nose.

J.P. Fabricius Dictionary


[pī ] . A syllabic letter from ப் and இ.

Miron Winslow


pī
.
The compound of ப் and ஈ
.

pī
n.
1. [T. pīyi, K. M. pī.] Excremen, ordure, faeces;
மலம் (நன். 178, உரை.)

2. Bloody drop ordure tree. See தொண்டி 3, 2. (L.)
.

3. Toothed-leaved tree of heaven. See பெருமரம். (L.)
.

pī
n. bhī.
Fear;
அச்சம். (யாழ். அக.)

DSAL


பீ - ஒப்புமை - Similar