Tamil Dictionary 🔍

பீலு

peelu


அணு ; அச்சம் ; உகாமரம் ; யானை ; எறும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. A tree. See உகாய். (நாமதீப. 326.) அச்சம். (W.) Fear; அணு. (W.) Atom; எறும்பு. (சங். அக.) Ant;

Tamil Lexicon


s. an atom, அணு; 2. fear, அச்சம்; 3. a timid person; 4. an arrow, அம்பு; 5. the palm of the hand, உள்ளங்கை; 6. an ant, எறும்பு. பீலுகன், a timid person. பீலுவாதம், a system which assumes that the world was formed from atoms, பிபீலவாதம்.

J.P. Fabricius Dictionary


, [pīlu] ''s.'' An atom, அணு. W. p. 539. PEELU. 2. Fear,அச்சம்; ''[from Sa. Bheelu.]''

Miron Winslow


pīlu
n. pīlu.
Atom;
அணு. (W.)

pīlu
n. bhīlu.
Fear;
அச்சம். (W.)

pīlu
n. pīluka.
Ant;
எறும்பு. (சங். அக.)

pīlu
n.
A tree. See உகாய். (நாமதீப. 326.)
.

DSAL


பீலு - ஒப்புமை - Similar