Tamil Dictionary 🔍

பீலி

peeli


மயில்தோகை ; மயில் ; சிற்றாலவட்டம் ; வெண்குடை ; பொன் ; மகளிரிடும் கால்விரலணி ; சிறுசின்னம் ; வாத்தியப்பொது ; பெருஞ்சவளம் ; மலை ; மதில் ; நத்தை ஓடு ; பனங்குருத்து ; நீர்பாய் தொட்டி ; பந்தயமுறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிற்றோகை. பழன மஞ்ஞையுகுத்த பீலி (புறநா. 13). 1. Peacock's feather; பந்தயமுறி. (J.) 4. Dice for casting lots; நீர்பாய் தொட்டி. (W.) 3. Water trough or spout for irrigation; பனங்கிழங்கின் உட்குருத்து. (W.) 2. Heart of the palmyra root, being the embryo of the future leaf; palmyra sprout; பனங்குருத்து. 1. The first leaf or shoot of palmyra; நத்தையோடு. (சங். அக.) 8. Shell of conch; மயில். (பிங்.) 2. Peacock; சிற்றாலவட்டம். (பிங்.) 3. Peacock-fan, small circular fan; வெண்குடை. (அரு. நி.) 4. White umbrella; பொன். (அக. நி.) 1. Gold; மகளிரிடும் கால்விரலணி. (சிலப். 6, 83, உரை.) 2. [K. Pilli.] Toe-ring of a woman; சிறு சின்னம். பீலி காகளம் (கந்தபு. சூரப. இரண்டாநாள் யுத். 20). 3. Small trumpet; வாத்தியப்பொது. (திவா.) 4. Musical instrument; பெருஞ்சவளம். (பிங்.) 5. Large lance; மலை. (பிங்.) 6. Mountain; மதில். (யாழ். அக.) 7. Fortification, wall of a fort;

Tamil Lexicon


s. a peacock's tail, மயில்தோகை; 2. a peacock, மயில்; 3. dice for casting lots; 4. a ring worn by women on their toes; 5. the large circular fan, ஆலவட்டம்; 6. the smaller circular fan, விசிறி; 7. a small trumpet, சிறுசின்னம்; 8. drum in general; 9. the larger lance, பெருஞ்சவனம்; 1. a wall, மதில்; 11. a water trough for irrigation. பீலிக்கண், spots on a peacock's tail. பீலிக்குடை, an umbrella of peacock's feathers. பீலிக்கொட்டு, a trough as பீலி 11. பீலிபோட, to cast lots.

J.P. Fabricius Dictionary


, [pīli] ''s.'' Peacock's tail, மயிற்றோகை. 2. A peacock, மயில். 3. The large circular fan ஆலவட்டம். 4. The smaller circular fan, விசிறி. 5. ''(c.)'' A kind of toe-ornament, மாதர் காலணியினொன்று. 6. Drum in general, வாச்சிய ம். 7. The larger lance, பெருஞ்சவளம். 8. Gold, பொன்,. 9. A small trumpet, சிறுசின்னம். 1. A wall, மதில். 11. ''[prov.]'' Dice for cast ing lots, ஒட்டச்சீட்டு. 12. A water-trough or spout for irrigation, நீர்பாய்தொட்டி.

Miron Winslow


pīli
n. [K. M. Tu. pīli.]
1. Peacock's feather;
மயிற்றோகை. பழன மஞ்ஞையுகுத்த பீலி (புறநா. 13).

2. Peacock;
மயில். (பிங்.)

3. Peacock-fan, small circular fan;
சிற்றாலவட்டம். (பிங்.)

4. White umbrella;
வெண்குடை. (அரு. நி.)

pīli
n.
1. Gold;
பொன். (அக. நி.)

2. [K. Pilli.] Toe-ring of a woman;
மகளிரிடும் கால்விரலணி. (சிலப். 6, 83, உரை.)

3. Small trumpet;
சிறு சின்னம். பீலி காகளம் (கந்தபு. சூரப. இரண்டாநாள் யுத். 20).

4. Musical instrument;
வாத்தியப்பொது. (திவா.)

5. Large lance;
பெருஞ்சவளம். (பிங்.)

6. Mountain;
மலை. (பிங்.)

7. Fortification, wall of a fort;
மதில். (யாழ். அக.)

8. Shell of conch;
நத்தையோடு. (சங். அக.)

pīli
n. pīlu. (யாழ். அக.)
1. The first leaf or shoot of palmyra;
பனங்குருத்து.

2. Heart of the palmyra root, being the embryo of the future leaf; palmyra sprout;
பனங்கிழங்கின் உட்குருத்து. (W.)

3. Water trough or spout for irrigation;
நீர்பாய் தொட்டி. (W.)

4. Dice for casting lots;
பந்தயமுறி. (J.)

DSAL


பீலி - ஒப்புமை - Similar