Tamil Dictionary 🔍

பிள்ளைமை

pillaimai


பிள்ளைத்தன்மை ; இளமையிலுள்ள அறியாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைத்தன்மை. அளவில் பிள்ளைமை யின்பத்தை (திவ். பெருமாள். 7, 4). 1. Childhood; childishness; இளமையிலுள்ள அறியாமை. பிள்ளைமை காதல் கூர (சீவக. 2529). 2. Childish innocence;

Tamil Lexicon


, ''s.'' Childishness, puerility, babyhood, any thing infantile, பிள்ளைத்தன் மை.

Miron Winslow


piḷḷaimai
n. id.
1. Childhood; childishness;
பிள்ளைத்தன்மை. அளவில் பிள்ளைமை யின்பத்தை (திவ். பெருமாள். 7, 4).

2. Childish innocence;
இளமையிலுள்ள அறியாமை. பிள்ளைமை காதல் கூர (சீவக. 2529).

DSAL


பிள்ளைமை - ஒப்புமை - Similar