பிள்ளைநிலை
pillainilai
போரிற் சென்றறியாத மறக்குடிச் சிறுவர் தாமே செய்யுந் தறுகணாண்மையைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போரிற் சென்றறியாத மறக்குடிச்சிறுவர் தாமே செய்யுந் தறுகணாண்மையைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.) Theme describing the courageous spirit shown by warriors' children though they have never been to a battle;
Tamil Lexicon
piḷḷai-nilai
n. id.+. (Puṟap)
Theme describing the courageous spirit shown by warriors' children though they have never been to a battle;
போரிற் சென்றறியாத மறக்குடிச்சிறுவர் தாமே செய்யுந் தறுகணாண்மையைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.)
DSAL