Tamil Dictionary 🔍

பள்ளையம்

pallaiyam


உண்கல :ம் ; சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்கலம். (W.) 1. Dish; சிறுதெய்வத்துக்குப் படைக்கும் நிவேதனம். 2. Offerings to demons or inferior deities;

Tamil Lexicon


s. same as பள்ளயம்; 2. a dish for meat, உண்கலம். பள்ளையம் படைக்க, -போட, to offer பள்ளையம்.

J.P. Fabricius Dictionary


, [pḷḷaiym] ''s.'' A dish for meat, உண் கலம். 2. An offering made to demons or to inferior deities, ஓர்வகைப்பலி. ''(c.)''

Miron Winslow


paḷḷaiyam,
n. [M. paḷḷayam.]
1. Dish;
உண்கலம். (W.)

2. Offerings to demons or inferior deities;
சிறுதெய்வத்துக்குப் படைக்கும் நிவேதனம்.

DSAL


பள்ளையம் - ஒப்புமை - Similar