Tamil Dictionary 🔍

வில்லி

villi


காண்க : வில்லாளன் ; மன்மதன் ; வீரபத்திரன் ; அருச்சுனன் ; வேடன் ; வில்லிபுத்தூராழ்வார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வில்லாளன். மும்மதிலெய்த வில்லி (திருவாச. 9, 5). அருச்சுனன். (யாழ். அக.) 4. Arjuna; See இருளன், 1. Colloq. 5. Member of the Iruḷa caste. வேடன். (W.) 6. Hunter; . See வில்லிபுத்தூராழ்வார், 2. காதைக் குறித்துத் தோண்டி யெட்டினா லறுப்பதற்கு வில்லியில்லை (தமிழ்நா. 230). மன்மதன். (பிங்.) 2. Kāma; ¢வீரபத்திரன். (பிங்.) 3. Vīrabhadra;

Tamil Lexicon


s. the Hindu Cupid, மன்மதன்; 2. Virabhadra, வீரபத்திரன்; 3. an archer, விற்காரன்.

J.P. Fabricius Dictionary


villi
n. id. [K. billa.]
1. See வில்லாளன். மும்மதிலெய்த வில்லி (திருவாச. 9, 5).
.

2. Kāma;
மன்மதன். (பிங்.)

3. Vīrabhadra;
¢வீரபத்திரன். (பிங்.)

4. Arjuna;
அருச்சுனன். (யாழ். அக.)

5. Member of the Iruḷa caste.
See இருளன், 1. Colloq.

6. Hunter;
வேடன். (W.)

villi
n. வில்லிபுத்தூரர்.
See வில்லிபுத்தூராழ்வார், 2. காதைக் குறித்துத் தோண்டி யெட்டினா லறுப்பதற்கு வில்லியில்லை (தமிழ்நா. 230).
.

DSAL


வில்லி - ஒப்புமை - Similar