Tamil Dictionary 🔍

புல்லி

pulli


புறவிதழ் ; பூவிதழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறவிதழ். (பிங்.) 1. External petal of a flower, opp. to alli; பூவிதழ். (சங் அக.) 2. Petal of a flower;

Tamil Lexicon


s. the external parts of a flower, புறவிதழ்; 2. internal petals of flowers, பூவினிதழ்.

J.P. Fabricius Dictionary


, [pulli] ''s.'' [''sometimes'' புல்லிதழ்.] In ternal petals of flowers, பூவினிதழ். ''(p.)''

Miron Winslow


pulli
n. புல்லு-.
1. External petal of a flower, opp. to alli;
புறவிதழ். (பிங்.)

2. Petal of a flower;
பூவிதழ். (சங் அக.)

DSAL


புல்லி - ஒப்புமை - Similar