பிதுக்கு
pithukku
பிதுங்கச்செய்கை. Colloq. Squeezing out, pressing out;
Tamil Lexicon
III. v. t. squeeze out, press out, express, பிழி; 2. blow a bladder. puff out the cheeks, கன்னமுப்பச் செய். உதட்டைப் பிதுக்க, to thrust out the underlip in scorn. உதடு பிதுக்கி, a blobber-lipped fellow.
J.P. Fabricius Dictionary
, [pitukku] கிறேன், பிதுக்கினேன், வேன், பிதுக்க, ''v. a.'' To press out, to squeeze out, as pus or pulp; to express, பிதுங்கச்செய்ய. 2. To blow a bladder, to puff out the cheeks, கன்னமுப்பச்செய்ய. ''(c.)''
Miron Winslow
pitukku
n. பிதுக்கு-.
Squeezing out, pressing out;
பிதுங்கச்செய்கை. Colloq.
DSAL