Tamil Dictionary 🔍

பிசுக்கு

pisukku


இவறல் , உலோபம் , குசர் , பசையுறு பொருள் , பெருமிதம் ; பீர்க்கங்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசையுறு பொருள். 3. cf. பிசின் Sticky substance; பெருமிதம். Loc. 4. Superiorairs; See பீர்க்கு. (J.) Sponge-gourd. குசர். 2. Extra quantity on a purchase, allowed by a merchant to his customers; உலோபம். 1. cf. pišuna. Miserliness, niggardliness;

Tamil Lexicon


s. an addition to the commodity sold, கொசறு. பிசுக்குப்போட, to give an addition. பிசுக்கொட்ட, to be moist and sticky as boiled rice and some other vegetables.

J.P. Fabricius Dictionary


, [picukku] ''s.'' A small additional quantity given by the seller to the buyer, as கொசறு. ''(c.)'' 2. [''prov. improp. for'' பீர்க்கு.] A kind of gourd.

Miron Winslow


picukku
n. பிசுகு-.
1. cf. pišuna. Miserliness, niggardliness;
உலோபம்.

2. Extra quantity on a purchase, allowed by a merchant to his customers;
குசர்.

3. cf. பிசின் Sticky substance;
பசையுறு பொருள்.

4. Superiorairs;
பெருமிதம். Loc.

picukku
n.
Sponge-gourd.
See பீர்க்கு. (J.)

DSAL


பிசுக்கு - ஒப்புமை - Similar