பிறங்கடை
pirangkatai
மகன் ; வழித்தோன்றல் ; மருகன் ; அயலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அயலிடம். (அக. நி.) 4. Strange place; மருகன். (நாமதீப. 198.) 3. Nephew; வழித்தோன்றல். (பிங்.) முந்நீர்வண்ணன் பிறங்கடை (பெரும்பாண். 30). 2. Descendant; மகன். (சூடா.) பானுவினீள் பிறங்கடை (சேதுபு. சேதுவ. 9). 1. Son;
Tamil Lexicon
s. a son, மகன்; 2. a son-in-law or nephew, வழித்தோன்றல்.
J.P. Fabricius Dictionary
, [piṟngkṭai] ''s.'' A son, மகன். 2. A son-in-law or nephew; one who has the interest of the family at heart, சந்ததி. (சது.)
Miron Winslow
piṟaṅkaṭai
n. prob. பிறங்கு-+கடை.
1. Son;
மகன். (சூடா.) பானுவினீள் பிறங்கடை (சேதுபு. சேதுவ. 9).
2. Descendant;
வழித்தோன்றல். (பிங்.) முந்நீர்வண்ணன் பிறங்கடை (பெரும்பாண். 30).
3. Nephew;
மருகன். (நாமதீப. 198.)
4. Strange place;
அயலிடம். (அக. நி.)
DSAL