சிறங்கை
sirangkai
கைந்நிறையளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைந்நிறையளவு. முன்னாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா (குமர.பிர.மீனா.குற.26) Quantity that can be held in the hollow of the hand; palmful, as a measure;
Tamil Lexicon
(சேரங்கை, சேரை), s. a quantity as much as the bowl of the hand can contain.
J.P. Fabricius Dictionary
, [ciṟngkai] ''s.'' [''vul.'' சிரங்கை.] A quan tity--as much as the hollow of the open hand will contain. See under சிறுமை.
Miron Winslow
ciṟaṅkai,
n. சிறு-மை-அங்கை.
Quantity that can be held in the hollow of the hand; palmful, as a measure;
கைந்நிறையளவு. முன்னாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா (குமர.பிர.மீனா.குற.26)
DSAL