Tamil Dictionary 🔍

அறங்கடை

arangkatai


பாவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவம். அறங்கடை நில்லாது (மணி. 11, 113). Sin;

Tamil Lexicon


--அறன்கடை, ''s.'' Sin, what is opposed to virtue; nonconfor mity to the shasters, பாவம். அறங்கடையிற்செல்லார். They who will not enter in the way of vice.

Miron Winslow


aṟaṅ-kaṭai
n. அறம்+.
Sin;
பாவம். அறங்கடை நில்லாது (மணி. 11, 113).

DSAL


அறங்கடை - ஒப்புமை - Similar