Tamil Dictionary 🔍

புறங்கடை

purangkatai


வீட்டின் வெளிப்புறம் ; வெளி வாயில் ; பின்பிறந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறங்கடை. பின்பிறந்தோன். முந்நிர் வண்ணன் புறங்கடை (பெரும்பாண். 30) . 3. Younger brother ; வெளிப்பிரதேசம். புறங்கடை நல்லிசையு நாட்டும் (நீதிநெறி.2). 2. Locality other than one's own; வீட்டின் வெளிப்புறம். புறங்கடை வைத்தீவர் சோறும் (நாலடி, 293). 1. Outside of a house;

Tamil Lexicon


, ''s.'' Out-side, outer gate, outer court, வெளிவாசல். ''(p.)''

Miron Winslow


puṟaṅ-kaṭai
n.id.+.
1. Outside of a house;
வீட்டின் வெளிப்புறம். புறங்கடை வைத்தீவர் சோறும் (நாலடி, 293).

2. Locality other than one's own;
வெளிப்பிரதேசம். புறங்கடை நல்லிசையு நாட்டும் (நீதிநெறி.2).

3. Younger brother ;
பிறங்கடை. பின்பிறந்தோன். முந்நிர் வண்ணன் புறங்கடை (பெரும்பாண். 30) .

DSAL


புறங்கடை - ஒப்புமை - Similar