Tamil Dictionary 🔍

புறங்கை

purangkai


கையின் பின்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையின் பின்புறம் அகங்கை யொட்டியும் புறங்கையிற் புகுத்தியும் (பெருங்.வத்தவ, 12, 83) . Back of palm ;

Tamil Lexicon


, [puṟngkai] ''s.'' The back of the hand. See under புறம்.

Miron Winslow


puṟaṅ-kai
n.id.+.
Back of palm ;
கையின் பின்புறம் அகங்கை யொட்டியும் புறங்கையிற் புகுத்தியும் (பெருங்.வத்தவ, 12, 83) .

DSAL


புறங்கை - ஒப்புமை - Similar