Tamil Dictionary 🔍

பிங்களை

pingkalai


எண்திசை யானைகளுள் வாமனத்துக்குரிய பெண்யானை ; வாழ்நாளுள் மூன்று பகுதியுள் இரண்டாவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயுளின் மூன்று பகுதிகளுள் இரண்டாவது பகுதி. (W.) The second of the three stages of one's life; . See பிங்கலை, 4. (சது.)

Tamil Lexicon


s. the female of the elephant of the south point, 2. one of the three seasons of life, ஆயுட்காலத்தின் மூன்றினோர்பகுதி.

J.P. Fabricius Dictionary


, [pingkaḷai] ''s.'' The female elephant of the south point, as பிங்கலை. 2. One of the three seasons of life, ஆயுட்காலத்தின்மூன்றினோர்பகுதி.

Miron Winslow


piṅkaḷai
n.
See பிங்கலை, 4. (சது.)
.

piṅkaḷai
n. piṅgalā.
The second of the three stages of one's life;
ஆயுளின் மூன்று பகுதிகளுள் இரண்டாவது பகுதி. (W.)

DSAL


பிங்களை - ஒப்புமை - Similar