பிரபு
pirapu
பெருமையிற் சிறந்தவன் ; அதிகாரி ; கொடையாளி ; செல்வன் ; பாதரசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதரசம். (யாழ். அக.) 5. Quick-silver; அதிகாரி. 3. A man in power; செல்வவான். 2. A man of wealth; பெருமையிற் சிறந்தோன். 1. Lord, noble; கொடையாளி. Colloq. 4. Benefactor;
Tamil Lexicon
s. (பிர) a master, a prince, அதி காரி; 2. a lord, a nobleman, உயர் குலத்தான்; a valiant man, வல்லவன். பிரபுத்தனம், nobility, arrogance, presumption. பிரபுக்கள், nobleman, princes. பிரபு தத்துவம், பிரபுத்துவம், rank or state of a nobleman; 2. power, dominion. பிரபு லிங்க லீலை, a treatise on the exploits of Siva.
J.P. Fabricius Dictionary
, [pirapu] ''s.'' [''pl.'' பிரபுக்கள்.] A governor of a province, a princely person, அதிகாரி. (சது.) 2. One of excellent, or illustrious qualities, a nobleman, பெருமையிற்சிறந்தோன். W. p. 574.
Miron Winslow
pirapu
n. pra-bhu.
1. Lord, noble;
பெருமையிற் சிறந்தோன்.
2. A man of wealth;
செல்வவான்.
3. A man in power;
அதிகாரி.
4. Benefactor;
கொடையாளி. Colloq.
5. Quick-silver;
பாதரசம். (யாழ். அக.)
DSAL