பிராப்தி
piraapthi
பேறு ; விரும்பியதை அடைதலாகிய பெரும்பேறு , பயன் ; விதி ; உரிமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பிராத்தி. அனுபோகம். இந்நிலத்துக்கு இவ்வேரிநீர்ப் பிராப்தி, ஆற்றுக்கால் பிராப்தி, வாய்க்கால் பிராப்தி பெறக்கடவ தாகவும் (S. I. I. i, 103, 19). 2. Enjoyment;
Tamil Lexicon
பிராத்தி, s. luck or good fortune, fate, சித்தி.
J.P. Fabricius Dictionary
pirāpti
n. prāpti.
1. See பிராத்தி.
.
2. Enjoyment;
அனுபோகம். இந்நிலத்துக்கு இவ்வேரிநீர்ப் பிராப்தி, ஆற்றுக்கால் பிராப்தி, வாய்க்கால் பிராப்தி பெறக்கடவ தாகவும் (S. I. I. i, 103, 19).
DSAL