பிராத்தி
piraathi
எண்வகைச் சித்தியுள் ஒன்று , வேண்டுவன அடைதல் ; பயன் ; விதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டமாசித்திகளுள் விரும்பியதை யடைதலாகிய பெரும்பேறு. (பிங்.) 2. The supernatural power of obtaining everything, one of aṣṭāmā-citti, q.v.; விதி. Loc. 4. Lot, destiny; பயன். (W.) 3. Result, good or bad; பேறு. 1. Reaching; obtaining;
Tamil Lexicon
s. & v. see பிராப்தி & பிரார்த்தி.
J.P. Fabricius Dictionary
[pirātti ] --பிரார்த்தி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To pray, to supplicate, வேண்ட. 2. To vow, to promise, பொருத்தனை செய்ய. 3. To praise, துதிக்க. ''(c.)''
Miron Winslow
pirātti
n. prāpti.
1. Reaching; obtaining;
பேறு.
2. The supernatural power of obtaining everything, one of aṣṭāmā-citti, q.v.;
அஷ்டமாசித்திகளுள் விரும்பியதை யடைதலாகிய பெரும்பேறு. (பிங்.)
3. Result, good or bad;
பயன். (W.)
4. Lot, destiny;
விதி. Loc.
DSAL