Tamil Dictionary 🔍

பிரதிபத்தி

pirathipathi


சிறப்பு ; மதிப்பு ; நம்பிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌரவம். ஆசாரியனிடத்தில் பிரதிபத்தியுள்ளவன். 1. Regard, respect; நம்பிக்கை. மந்திரத்தில் பிரதிபத்தியிருந்தால் பலன் கைகூடும். 2. Confidence, faith;

Tamil Lexicon


, ''s.'' Great confidence, in one whose good will has been experienced, மிகநம்பிக்கை.

Miron Winslow


piratipatti
n. prati-patti.
1. Regard, respect;
கௌரவம். ஆசாரியனிடத்தில் பிரதிபத்தியுள்ளவன்.

2. Confidence, faith;
நம்பிக்கை. மந்திரத்தில் பிரதிபத்தியிருந்தால் பலன் கைகூடும்.

DSAL


பிரதிபத்தி - ஒப்புமை - Similar