Tamil Dictionary 🔍

பிரசண்டம்

pirasandam


வேகம் ; வீரம் ; கடுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுமை. பிரசண்ட கோதண்டமும் (இராமநா. உயுத். 8). Violence, force, strength;

Tamil Lexicon


s. (பிர) strength, power, violence, கடுமை. பிரசண்டமாருதம், a dreadful tempest. பிரசண்டன், பிரசண்டக்காரன், a powerful violent person.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Violence, force, strength, wrath, கடுமை. W. p. 559. PRACHAN'DA. ''(c.)'' ''For the compounds, see'' சண்டம்.

Miron Winslow


piracaṇṭam
n. pra-caṇda.
Violence, force, strength;
கடுமை. பிரசண்ட கோதண்டமும் (இராமநா. உயுத். 8).

DSAL


பிரசண்டம் - ஒப்புமை - Similar