Tamil Dictionary 🔍

பிசண்டம்

pisandam


வயிறு ; விலங்கின் முதுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிறு. 1. Stomach; விலங்கின் முதுகு. 2. The back of a beast;

Tamil Lexicon


பிசிண்டம், s. belly or stomach; 2. the back of a beast. பிசண்டிலன், a big-bellied person.

J.P. Fabricius Dictionary


[picaṇṭam ] --பிசிண்டம், ''s.'' Belly or stomach,வயிறு. 2. The back of a beast, மிருகத்தின்முதுகு. W.p. 533. PICHANDA, PICHINDA.

Miron Winslow


picaṇṭam
n. picaṇda. (W.)
1. Stomach;
வயிறு.

2. The back of a beast;
விலங்கின் முதுகு.

DSAL


பிசண்டம் - ஒப்புமை - Similar