Tamil Dictionary 🔍

பிண்டம்

pindam


உண்டை ; உருவற்ற கரு ; உடல் ; சோற்றுத்திரள் ; பிதிரர் பொருட்டுக் கொடுக்கப்படுஞ் சோற்றுருண்டை ; தொகுதி ; காண்க : பிண்டசூத்திரம் , சூத்திரம் , ஓத்து , படலம் என்னும் மூன்றுறுப்புக் கொண்ட நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்டை. (பிங்.) 1. Anything globular or round, lump or mass, ball, globe; . 7. See பிண்டசூத்திரம். (நன். 20.) சூத்திரம், இயல், ஒத்து என்ற முன்றுறுப்புக்கொண்ட நூல். மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும் (தொல் பொ. 480). 8. Treatise with subdivisions of cūttiram, iyal and ōttu; தொகுதி. பரிவுதப வெடுக்குப் பிண்ட நச்சின் (புறநா. 184). 6. Collection, multitude, aggregate; பிதிரர்பொருட்டுக் கொடுக்கப்படுஞ் சோற்றுண்டை. 5. Ball of cooked rice, offered to the manes at a funeral ceremony or šrāddha; சோற்றுத்திரள். பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் (தொல். பொ. 63). 4. Ball of boiled rice; உடல். உண்டி முதற்றே யுணவின்பிண்டம் (புறநா. 18). 3. Body; உருவற்ற கரு. உறுப்பில் பிண்டமும் (புறநா. 28). 2. Embryo foetus;

Tamil Lexicon


s. a globular lump or mass, a ball, a globe, உண்டை; 2. an. embryo, foetus, கரு; 3. the body, உடல் 4. a mouthful of food; 5. boiled rice, food, கவளம்; 6. the indivisible part of a word மூலபதம்; 7. collection, multitude, கூட்டம். பிண்டமும் துண்டமும் கொடுக்க, to provide food and raiment, the necessary requisites of the body. பிண்டக் கரு, the foetus. பிண்டப்பொருள், the free rendering of a verse etc; 2. anything in mass, as a heap of paddy etc. பிண்டம் பிடிக்க, to form anything into a globular shape; 2. to create, as Deity. பிண்டம் போட, -இட, to set balls of rice for the manes; 2. (in contempt) to feed a worth-for-nothing fellow or a useless idler, பிண்டங்கொட்ட. பிண்டம்விழுதல், miscarriage or abortion. பிண்டாண்டம், the body and universe.

J.P. Fabricius Dictionary


, [piṇṭam] ''s.'' Any thing globular, a roundish lump or mass, a ball, a globe, உண்டை. 2. Embryo; f&oe;tus, கருப்பிண்டம். 3. The body, உடல். 4. A roundish lump of food, considered as a mouthful, கவளம். 5. Boiled rice, சோறு. 6. Boiled rice in lumps for the manes, பிதிர்கட்கிடும்பிண்டம். 7. Boiled rice as given in charity to religious mendicants, பிச்சை. ''(c.)'' 8. The etymon, radix or indivisible part of a word, மூலபதம். 9. Concrete form or state, undistinguished by parts, undeveloped, தொகுப்பு. 1. Col lection, multitude, கூட்டம். W. p. 534. PIN'DA. பிண்டமும்துண்டமுங்கொடுத்தான். He gave a morsel of food and piece of cloth; as ''what, in language of ascetics, the body requires.''

Miron Winslow


piṇṭam
n. piṇda.
1. Anything globular or round, lump or mass, ball, globe;
உண்டை. (பிங்.)

2. Embryo foetus;
உருவற்ற கரு. உறுப்பில் பிண்டமும் (புறநா. 28).

3. Body;
உடல். உண்டி முதற்றே யுணவின்பிண்டம் (புறநா. 18).

4. Ball of boiled rice;
சோற்றுத்திரள். பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் (தொல். பொ. 63).

5. Ball of cooked rice, offered to the manes at a funeral ceremony or šrāddha;
பிதிரர்பொருட்டுக் கொடுக்கப்படுஞ் சோற்றுண்டை.

6. Collection, multitude, aggregate;
தொகுதி. பரிவுதப வெடுக்குப் பிண்ட நச்சின் (புறநா. 184).

7. See பிண்டசூத்திரம். (நன். 20.)
.

8. Treatise with subdivisions of cūttiram, iyal and ōttu;
சூத்திரம், இயல், ஒத்து என்ற முன்றுறுப்புக்கொண்ட நூல். மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும் (தொல் பொ. 480).

DSAL


பிண்டம் - ஒப்புமை - Similar