Tamil Dictionary 🔍

பிரமாண்டம்

piramaandam


உலகம் ; மிகப் பெரியது ; பதினெட்டு உபபுராணத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினெட்டு உபபுராணத் தொன்று. (பிங்.) 4. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; . 3. A chief Purāṇa. See பிரமாண்டபுராணம். மிகப்பெரியது. பிரமாண்டமாகச் செய்யும் (தாயு. தந்தைதாய். 6). 2. That which is large, gigantic, huge or colossal; உலகம் 1. The Universe, considered as an egg of Brahmā;

Tamil Lexicon


s. see under பிரமம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Microcosm, or the little world. 2. Capaciousness.

Miron Winslow


piramāṇṭam
n. brahmāṇda.
1. The Universe, considered as an egg of Brahmā;
உலகம்

2. That which is large, gigantic, huge or colossal;
மிகப்பெரியது. பிரமாண்டமாகச் செய்யும் (தாயு. தந்தைதாய். 6).

3. A chief Purāṇa. See பிரமாண்டபுராணம்.
.

4. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.;
பதினெட்டு உபபுராணத் தொன்று. (பிங்.)

DSAL


பிரமாண்டம் - ஒப்புமை - Similar