பிரமதண்டம்
piramathandam
மந்திர ஆயுதவகை ; யோகதண்டம் ; நற்செயல்கட்கு உதவாத நட்சத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திராயுதவகை. வசிட்டனாங் கேந்துமோர் பிரமதண்டம் (சேதுபு. கவிதீர்த்த. 19). 1. A magical weapon; யோகதண்டம். (W.) 2. A staff to support the chin, used by Yōgis during meditation; . 4. See குருக்கு. (மலை.) சுபகாரியங்களுக்கு உதவாததாகக் கருதப்படுவதும் சூரியன் நின்ற நட்சத்திரத்துக்குப் பதினைந்தாவதுமான நட்சத்திரம். பிரமதண்டங் கொடியென்று பொல்லா யோகங்கள் (விதான. குணாகுண. 34). 3. The fifteenth nakṣatra from that occupied by the sun, considered inauspicious;
Tamil Lexicon
, ''s.'' A stick to support the chin, used by brahmans, in medita tion.
Miron Winslow
pirama-taṇṭam
n. brahman+.
1. A magical weapon;
மந்திராயுதவகை. வசிட்டனாங் கேந்துமோர் பிரமதண்டம் (சேதுபு. கவிதீர்த்த. 19).
2. A staff to support the chin, used by Yōgis during meditation;
யோகதண்டம். (W.)
3. The fifteenth nakṣatra from that occupied by the sun, considered inauspicious;
சுபகாரியங்களுக்கு உதவாததாகக் கருதப்படுவதும் சூரியன் நின்ற நட்சத்திரத்துக்குப் பதினைந்தாவதுமான நட்சத்திரம். பிரமதண்டங் கொடியென்று பொல்லா யோகங்கள் (விதான. குணாகுண. 34).
4. See குருக்கு. (மலை.)
.
DSAL