Tamil Dictionary 🔍

பகிரண்டம்

pakirandam


வெளி அண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளியண்டம். மல்லாண்ட தடக்ககையாற் பகிரண்ட மகப்படுத்த காலத்து (திவ். பெரியதி.11, 6, 2). The outer spaces of the universe;

Tamil Lexicon


s. the surrounding universal space, firmament, அண்டத்தின் வெளி.

J.P. Fabricius Dictionary


அண்டரண்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pakiraṇṭam] ''s.'' [''com. with'' அண்டம்.] The surrounding universal space, firma ment, heaven, அண்டத்தின்வெளி; [''ex'' அண்டம்.]

Miron Winslow


pakir-aṇṭam,
n. bahiraṇda+.
The outer spaces of the universe;
வெளியண்டம். மல்லாண்ட தடக்ககையாற் பகிரண்ட மகப்படுத்த காலத்து (திவ். பெரியதி.11, 6, 2).

DSAL


பகிரண்டம் - ஒப்புமை - Similar