Tamil Dictionary 🔍

பிரகண்டம்

pirakandam


புயவெலும்பு. (W.) 2. Bone of the upper arm, Os brachii; புயத்தின் முற்பகுதி. (யாழ். அக.) 1. Upper arm;

Tamil Lexicon


s. (பிர) os brachii, புய வென்பு.

J.P. Fabricius Dictionary


, ''s. [anat.]'' Os brachii, புய வென்பு. W. p. 558. PRAGAN'DA.

Miron Winslow


pirakaṇṭam
n. pragaṇda.
1. Upper arm;
புயத்தின் முற்பகுதி. (யாழ். அக.)

2. Bone of the upper arm, Os brachii;
புயவெலும்பு. (W.)

DSAL


பிரகண்டம் - ஒப்புமை - Similar