Tamil Dictionary 🔍

பின்பு

pinpu


பின்னானது ; பிறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னானது. முன்புமாய்ப் பின்பு முழுதுமாய் (திருவாச.22, 1). --adv. That which is posterior in place or time; பிறகு. After, afterwards, subsequently ;

Tamil Lexicon


(adv.) with gen. or dat.), after, afterwards, subsequently, பிறகு.

J.P. Fabricius Dictionary


பின்.

Na Kadirvelu Pillai Dictionary


, [piṉpu] ''adv. [used with geni. and dat.]'' After, afterwards, subsequently, பிறகு. (சது.)

Miron Winslow


piṉpu
n.id. [K. pindu M. pimbu]
That which is posterior in place or time;
பின்னானது. முன்புமாய்ப் பின்பு முழுதுமாய் (திருவாச.22, 1). --adv.

After, afterwards, subsequently ;
பிறகு.

DSAL


பின்பு - ஒப்புமை - Similar