பின்றாலி
pinraali
முதுகு மறையத் தொங்குங் கழுத்தணிவகை. நவரத்தினங்களைக் கோத்து முதுகுமறையவிடும் பின்றாலி. (சிலப். 6, 102, அரும்.). A kind of necklace hanging over the back;
Tamil Lexicon
piṉṟāli
n. id.+.
A kind of necklace hanging over the back;
முதுகு மறையத் தொங்குங் கழுத்தணிவகை. நவரத்தினங்களைக் கோத்து முதுகுமறையவிடும் பின்றாலி. (சிலப். 6, 102, அரும்.).
DSAL