Tamil Dictionary 🔍

பின்னோன்

pinnon


பிற்பட்டவன் ; தம்பி ; வேளாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிற்பட்டவன். பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி (நன் .7). 1. One who comes after, follower; தம்பி. பின்னோன் களத்தி லாரமிட் டணிந்தனன் (உபதேசகா. சிவவிரத. 360). 2. Younger brother; சூத்திரன். (யாழ். அக.) 3. šūdra;

Tamil Lexicon


, ''s.'' [''pl.'' பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன்.

Miron Winslow


piṉṉōṉ
n. பின்2.
1. One who comes after, follower;
பிற்பட்டவன். பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி (நன் .7).

2. Younger brother;
தம்பி. பின்னோன் களத்தி லாரமிட் டணிந்தனன் (உபதேசகா. சிவவிரத. 360).

3. šūdra;
சூத்திரன். (யாழ். அக.)

DSAL


பின்னோன் - ஒப்புமை - Similar