பின்னணை
pinnanai
வீட்டுக்கொல்லை ; பின்பிறந்த கன்று அல்லது குழந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டுக்கொல்லை. (W.) 1. The back-yard of a house; பின்பிறந்த கன்று அல்லது குழந்தை. 2. Later born calf or child, dist. fr. muṉ-ṉ-aṇai;
Tamil Lexicon
, ''s.'' The back-yard house. 2. ''(c.)'' The child next after the eldest. See முன்னணை.
Miron Winslow
piṉ-ṉ-aṇai
n. id.+.
1. The back-yard of a house;
வீட்டுக்கொல்லை. (W.)
2. Later born calf or child, dist. fr. muṉ-ṉ-aṇai;
பின்பிறந்த கன்று அல்லது குழந்தை.
DSAL