Tamil Dictionary 🔍

பின்னாட்டுதல்

pinnaattuthal


அனுசரித்தல். ஈஸ்வரத் வாபிமானம் பின்னாட்டாதபடி யிருக்கை (திவ். பெரியதி. 1, 1, 4, வ்யா. பக். 35). To follow in the wake;

Tamil Lexicon


piṉ-ṉāṭṭu-
v. tr. பின்+நாட்டு-.
To follow in the wake;
அனுசரித்தல். ஈஸ்வரத் வாபிமானம் பின்னாட்டாதபடி யிருக்கை (திவ். பெரியதி. 1, 1, 4, வ்யா. பக். 35).

DSAL


பின்னாட்டுதல் - ஒப்புமை - Similar