Tamil Dictionary 🔍

பின்போடுதல்

pinpoaduthal


தாழ்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமதித்தல். Loc. To put off, postpone, defer ;

Tamil Lexicon


நாட்கடத்துதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Putting off, postponing, deferring, தாமதித்தல்.

Miron Winslow


piṉ-pōṭu-
v. intr. id.+
To put off, postpone, defer ;
தாமதித்தல். Loc.

DSAL


பின்போடுதல் - ஒப்புமை - Similar