பின்னப்படுதல்
pinnappaduthal
துன்பமடைதல் ; சிதைதல் ; தடைப்படுதல் ; வேறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடைப்படுதல்.(W.) 3. To be frustrated, disappointed; சிதைதல். விக்கிரகம் பின்னப்பட்டுப் போயிற்று. 2. To be distorted, dismembered, deformed; துன்பமடைதல். 1. To suffer damage; to be hurt; மனம் வேறுபடுதல். 4. To be estranged;
Tamil Lexicon
, ''v. noun.'' Being distor ted, dismembered, deformed. 2. Being frustrated, disappointed.
Miron Winslow
piṉṉa-p-pau-
v. intr. பின்னம்1+.
1. To suffer damage; to be hurt;
துன்பமடைதல்.
2. To be distorted, dismembered, deformed;
சிதைதல். விக்கிரகம் பின்னப்பட்டுப் போயிற்று.
3. To be frustrated, disappointed;
தடைப்படுதல்.(W.)
4. To be estranged;
மனம் வேறுபடுதல்.
DSAL