பின்னவள்
pinnaval
தங்கை ; கடைசியாகப் பிறந்த மகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்கை. 1. Younger sister; கடைசியாகப் பிறந்தமகள். Loc. 2. Youngest daughter;
Tamil Lexicon
piṉṉavaḷ
n. fem. of பின்னவன்.
1. Younger sister;
தங்கை.
2. Youngest daughter;
கடைசியாகப் பிறந்தமகள். Loc.
DSAL